IVF (In Vitro Fertilisation) is a process where eggs are fertilised by sperm outside the body and the resulting embryo is transferred to the uterus.
IVF (செயற்கை கருத்தரிப்பு) என்பது கருமுட்டைகளை உடலுக்கு வெளியே விந்தணுக்களால் கருவுற செய்யும் ஒரு செயல்முறையாகும்.