Orthopaedics covers bones, joints, ligaments, tendons, and muscles — including arthritis, fractures, and sports injuries.
எலும்பியல் என்பது எலும்புகள், மூட்டுகள், தசைநார்கள் மற்றும் தசைகளை உள்ளடக்குகிறது — மூட்டுவலி, முதுகுவலி, எலும்பு முறிவுகள் மற்றும் விளையாட்டு காயங்கள் உட்பட.